தேசிய மாவீரர் நாள் 2021-நோர்வே!

 தேசிய மாவீரர் நாள் 2021, இந்த வருடம் Norges Idrettshøgskole இன் உள் மண்டபத்தில் நடைபெறும்.


மண்டப முகவரி: Norges Idrettshøgskole, Sognsveien 220, 0863 Oslo


5வது இலக்க நிலங்கீழ் தொடரூந்தின் (T-bane) இறுதித் தரிப்பிடநிலையம் Sognsvann (T-bane stasjon) இல் இருந்து 4 நிமிடத்தில் நீங்கள் மாவீரர்நாள் மண்டபத்தை அடையலாம்.

-TCC-  


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.