நாம் ஏன் மாவீரர்களை நினைவுகூர முடியாது!-ரவிகரன்!

 


ஜே.வி.பி கார்த்திகை வீரர்களை நினைவுகூர முடியுமெனில், அதற்கு காவல்துறையினர் தடை விதிக்கவில்லையெனில் நாம் ஏன் மாவீரர்களை நினைவுகூரமுடியாது எமக்கு ஏன் காவல்துறையினர் தடை விதிக்கின்றனர் கேள்வி எழுப்புகின்றார் – ரவிகரன்

முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சற்று முன்னர் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார். இங்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.