12,000 பேர் திடீர் விபத்துக்களினால் உயிரிழப்பு!!

 


நாட்டில் வருடமொன்றுக்கு சுமார் 12,000 பேரளவில் திடீர் விபத்துக்களினால்,  மரணிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


இதன்படி, நாளொன்றுக்கு 35 பேரளவில் திடீர் விபத்துக்களினால் மரணிப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு தெரிவித்துள்ளது.


வருடமொன்றுக்கு 3 முதல் 4 மில்லியனுக்கு இடைப்பட்ட அளவிலானோர் திடீர் விபத்துகளுக்கு உள்ளாகின்ற நிலையில், அவர்களுள் நாளாந்தம் 12,000 பேரளவில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாக தொற்றா நோய் பிரிவு தெரிவித்துள்ளது.


பண்டிகைக் காலத்தில் விபத்துக்கள் ஏற்படும் நிலைமை அதிகரித்துள்ளதாகவும் அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.