ஈழத்தின் வெந்து தணிந்தது காடு திரைப்பட சுவர்ப்படம் !

 


ஈழத்தின் வெந்து தணிந்தது காடு திரைப்பட சுவர்ப்படம் உங்கள் பார்வைக்காக இன்று வெளியிட்டு வைக்கப்பட்டிருக்கின்றது.
160 பேரின் நிதிப்பங்களிப்புடன் உருவாக்கப்பட்டு இன்று சர்வதேச விருது விழாக்களில் பங்கு பெற்றுக் கொண்டிருக்கும் இத்திரைப்படம் இதுவரை 10 விருது விழாக்களில் 17 விருதுகளைப் பெற்றிருக்கின்றது.
இப்படைப்புக்காக 3 வருடங்கள் தொடர்ச்சியாக உழைத்திருக்கின்றேன். என்னோடு உழைத்த அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

எனது படைப்புக்களையும் என்னையும் அங்கீகரிக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றிகள்.

இப்படைப்பை மற்றவருக்கும் கொண்டு சேர்க்க உதவும்படி அன்போடு வேண்டி நிற்கின்றேன்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.