உலகத் தமிழ்த் தேசிய வாசகர்களுக்கு 2022ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளுடன் தமிழ் அருள் இணையம்
உலகத் தமிழ்த் தேசிய வாசகர்கள் அனைவருக்கும் 2022ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை தமிழ் அருள் இணையம் தெரிவிக்கின்றது. இனிவரும் காலத்தை நாம் எமதாக்க ஒன்றுபட்டு உழைப்போம் என மாவீரர்களின் மீது நாம் உறுதியெடுப்போம்.
தமிழீழத்தின் விடுதலைக்காக தன் கொள்கையில் உறுதியாக இருந்து நாட்டிற்கும், தனதுசமூகத்திற்கும், சேவையினை வழங்கி தம்மை அர்ப்பணித்த மாவீரர்கள், நாட்டு பற்றாளர்கள்,பொதுமக்கள் ஆகியோர்களை நினைவு கூருகின்றோம்.அவர்கள் கண்ட கனவினை நினைவாக்க பயணிப்போமாக. உங்களைப் போன்றுதமிழீழ விடுதலைக்கும் தமிழர்களின் சுகந்திர வாழ்வுக்குமாக சேவையாற்றுவதோடு அதன் ஒரு பணியாக ஊடகத்தினூடான சேவையை ஆற்றும் நாங்கள் அனைத்து உலகத் தமிழ் உள்ளங்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களை தமிழ் அருள் இணையம் தெரிவிக்கின்றது.
தமிழ் அருள் இணையம்
Tamilarul Media Network
www.Tamilarul.Net
.jpeg
)





கருத்துகள் இல்லை