ஒரேநாளில் 2 இலட்சத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி!!

 


நாட்டில் ஃபைசர் பூஸ்டர் டோஸ், 2 இலட்சத்து 12 ஆயிரத்து 733 பேருக்கு நேற்று (புதன்கிழமை) செலுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் நேற்றைய தினம், 2 இலட்சத்து 19 ஆயிரத்து 997 பேருக்கு, கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி 1,174  பேர், சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸையும் 2 ஆயிரத்து 881 பேர் இரண்டாவது சினோபார்ம் டோஸையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அதேபோன்று 1,209 பேர், ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸையும் 2 ஆயிரம் பேர், இரண்டாவது ஃபைசர் டோஸையும் பெற்றுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.