மோட்டார் சைக்கிள்கள் மோதி நெல்லியடியில் விபத்து!!

 


நெல்லியடி மத்திய கல்லூரி  வீதியில் விபத்து இடம்பெற்றுள்ளது.  

முன்னும் பின்னுமாக வந்த மோட்டார் சைக்கிள்கள் தடுமாறி புரண்டதில் இவ் விபத்து ஏற்பட்டதாக தெரியவருகிறது. இருப்பினும் சிறு காயங்கள் ஏற்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள்கள்  பாதிப்படைந்துள்ளது.செய்தியாளர் - பிரபாஅன்பு 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.