ஒரே நாளில் 69 தமிழக மீனவர்கள் கைது!!

 


யாழ்ப்பணம் 0 எழுவைதீவு அருகே நேற்று மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து அவர்களை யாழ்ப்பாணம் கட0ற்றொழில் நீரியல்வள துறை அதிகாரிகள் ஊடக நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.

அதேசமயம் நேற்று முன்தினம் 43 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன் 6 படகுகளும் கைப்பற்றப்பட்டுதோடு மன்னார் கடற்பகுதியில் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணிதியாலத்தில் 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.