வத்தளையில் தீப்பரவல்!!

 


வத்தளை – சாந்தி மாவத்தையில் உள்ள வீடொன்றில் எரிவாயு கசிவு காரணமாக தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக வீடு முழுவதும் சேதமடைந்துள்ளதுடன்,  தீப்பரவலை கட்டுப்படுத்த 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த தீப்பரவலால் எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.