2022 ஐ.பி.எல்.லிலும் : அதே அணியில் விளையாடப்போகும் வீரர்கள்!!


2022 ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரை முன்னிட்டு அணி வீரர்களுக்கான மாபெரும் ஏலம் அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் நடைபெறவுள்ளது.

இதற்காக அணியொன்றில் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலையில் இதற்கான கால எல்லை நேற்றுடன் நிறைவடைந்தது.

அதிகபட்சம் 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்களை ஒவ்வொரு அணியும் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

இந்நிலையில் எந்தெந்த அணிகளில் யார் யார் தக்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது தொடர்பான பட்டியல் வெளியாகியுள்ளது.

 

சென்னை சுப்பர் கிங்ஸ்:

ரவீந்திர ஜடேஜா – ரூ. 16 கோடி
எம்எஸ் டோனி – ரூ. 12 கோடி
மொயீன் அலி – ரூ. 8 கோடி
ருதுராஜ் கெய்க்வாட் – ரூ. 6 கோடி

 

மும்பை இந்தியன்ஸ்:

ரோஹித் சர்மா – ரூ. 16 கோடி
ஜஸ்பிரீத் பும்ரா –  ரூ. 12 கோடி
சூர்யகுமார் யாதவ் – ரூ. 8 கோடி
கைரன் பொலார்ட் – ரூ. 6 கோடி

 

ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூர்:

விராட் கோலி – ரூ. 15 கோடி
கிளென் மேக்ஸ்வெல் – ரூ. 11 கோடி
முகமது சிராஜ் – ரூ. 7 கோடி

 

டெல்லி கெப்பிடல்ஸ்:

ரிஷப் பன்ட் – ரூ. 16 கோடி
அக்ஷர் படேல் – ரூ. 9 கோடி
பிரித்வி ஷா – ரூ. 7.50 கோடி
அன்ரிச் நோர்க்கியா – ரூ. 6.50 கோடி

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

ஆண்ட்ரே ரஸல் – ரூ. 12 கோடி
வருண் சக்ரவர்த்தி – ரூ. 8 கோடி
வெங்கடேஷ் ஐயர் – ரூ. 8 கோடி
சுனில் நரைன் – ரூ. 6 கோடி

 

பஞ்சாப் கிங்ஸ்:

மயங்க் அகர்வால் – ரூ. 12 கோடி
அர்ஷ்தீப் சிங் – ரூ. 4 கோடி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

கேன் வில்லியம்சன் – ரூ. 14 கோடி
அப்துல் சமத் – ரூ. 4 கோடி
உம்ரான் மாலிக் – ரூ. 4 கோடி

 

ராஜஸ்தான் ராயல்ஸ்:

சஞ்சு சாம்சன் – ரூ. 14 கோடி
ஜோஸ் பட்லர் – ரூ. 10 கோடி
யஷஸ்வி ஜெய்ஸ்வால் – ரூ. 4 கோடி

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.