ஹெலிகொப்டரின் கறுப்பு பெட்டி கண்டுப்பிடிப்பு!!
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகொப்டரின் கறுப்பு பெட்டி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைகொண்டு விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை