காந்தியல்லாத நோட்டு!!

 


காந்தி உருவம் பதித்த

நோட்டுக்களே தீர்மானிக்கிறது
அனைத்தையும்.
என்னுழைப்பும் அவன் மூளை
சலவைச் செய்யப்படுவது கூட
காந்தியின் நோட்டுக்காகவே.
காந்தியல்லாத பெறப்படும்
நோட்டுக்கள் யாவும்
பயனற்றவை.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.