உக்கிர சனியின் அதிசார வக்ர பெயர்ச்சி மின்னல் வேகத்தில் நன்மை!

 


ஒவ்வொரு ராசிக்கும் 2022ல் நடக்கும் முக்கிய கிரகப் பெயர்ச்சி எப்படி ஒருவருக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.


குறிப்பாக சனி பகவானின் அதிசார, வக்ர பெயர்ச்சியின் காரணமாக எந்த ராசியெல்லாம் நற்பலனையும், கெடுபலனையும் பெறுவார்கள் என்பதைப் பார்ப்போம். 


இந்த கிரகப் பெயர்ச்சியில் சனி பகவானின் நகர்வு நிகழ்வு மிக முக்கிய பங்கு வகிப்பதாக அமைகிறது.


சனி அதிசார பெயர்ச்சி  2022 ஏப்ரல் மாதத்தில் சனி பகவான் மகரத்திலிருந்து, கும்ப ராசிக்கு அதிசாரமாக நுழைய உள்ளார். இதுவும் சனி பகவானின் சொந்த ராசியாகும்.


12 ஜூலை 2022 வரை இந்த ராசிகளுக்கு நற்பலன்கள் கிடைக்கும்.


கெடுபலன்கள் பெற உள்ள ராசிகள் கும்ப ராசிக்கு அதிசாரமாக செல்வதால் மீன ராசிக்கு ஏழரை சனி தொடங்கும்.


அதோடு கடக ராசிக்கு அஷ்டம சனி பலன் உண்டாகும். விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனி பலன் உண்டாகும். சிம்ம ராசிக்கு கண்டக சனி பலன் ஏற்படும்.


கும்பத்திற்கு செல்வதால் தனுசு ராசி ஏழரை சனியிலிருந்து விடுபடுவதோடு, மிதுனம் மற்றும் துலாம் ராசியினர் சனி கெடுபலனிலிருந்து நிவாரணம் பெற்று பல நன்மைகளை அடைவார்கள்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.