இலங்கையில் சிறுவர்களுக்கும் தடுப்பூசி!
நாட்டில் 16 - 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசியின் 2ஆவது டோஸ் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 12 - 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு முதலாவது கொவிட் தடுப்பூசியையும் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தடுப்பூசிகள் வழங்கப்படும் திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
.jpeg
)





கருத்துகள் இல்லை