இலங்கையின் சில பகுதிகளில் நீர் விநியோகமும் தடை!!
நாடளாவிய ரீதியில் மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது சில பகுதிகளில் நீர் விநியோகமும் தடை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பின் சில பகுதிகளுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
மேலும் நீர் விநியோகம் வழமைக்குத் திரும்ப இன்னும் மூன்று மணிநேரம் ஆகுமென அந்தச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை