மின்தடை தொடர்பில் குற்றப்புலனாய்வு விசாரணை!!

 


நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் விநியோக தடை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், நுரைச்சோலை மின் மையத்தின் பணிகள் வழமைக்குத் திரும்ப குறைந்தது 2 நாட்கள் எடுக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதுவரைக்கும் நாட்டில் இடைக்கிடையில் மின்விநியோகத் தடை ஏற்படக்கூடும் எனவும் அந்த சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.