புலுமச்சிநாதகுளம் கிராமத்திற்கு  தூய குடிநீர் திட்டம்!!

 


தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் அவர்களது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ்  முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புலுமச்சிநாதகுளம் கிராமத்திற்கு  தூய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது .

ஒத்துழைப்பு நல்கிய  புலுமச்சிநாதகுளம் கிராம அபிவிருத்தி சங்கம் . மாதர் கிராம அபிவிருத்தி சங்கம் கமக்கார அமைப்பு சிறிமுருகன் ஆலய பரிபாலன சபை மற்றும் கிராம மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.