தொடரூந்து விபத்து- மீரிகமவில் சம்பவம்!!

 


இன்று (15) அதிகாலை மீரிகம தொடருந்து கடவையில் விபத்து இடம்பெற்றுள்ளது.

தொடருந்தினால் டிப்பரொன்று மோதப்பட்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்காரணமாக பிரதான தொடருந்து மார்க்கத்தினூடான தொடருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.


amilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.