தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகன நெரிசல்!

 


தெற்கு அதிவேக வீதியில் அத்துருகிரிய - கொத்தலாவ பகுதிக்கு இடையில் 8ஆம் கட்டை பகுதியில் வாகன விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.


இதன்காரணமாக கடவத்த - மாத்தறை திசையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை காவல்துறை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.