இலங்கை இருந்து வெளியேறுகிறது சீனாவின் கப்பல்!!
சர்ச்சைக்குரிய பசளையை கொண்டுவந்த சீனாவின் கப்பல், இலங்கை கடற்பரப்பில் இருந்து வெளியேறுகிறதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மத்தியஸ்த்த சபையில் முறையிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை