நாணயமாற்று முகவர் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!


நான்கு நாணயமாற்று முகவர் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நிபந்தனைகளுக்கு மாறாக செயல்பட்டதற்காக 4 நாணய மாற்று முகவர் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் வங்கிகளால் வழங்கப்படும் வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்களை அதிகரிக்கும் அதிகாரம் நாணய மாற்று நிறுவனங்களுக்கு இல்லை என மத்திய வாங்கி தெரிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.