நாணய மாற்று விகிதம்!!


 இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி,


அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 198 ரூபா 50 சதம், விற்பனை பெறுமதி 202 ரூபா 99 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 266 ரூபா 75 சதம். விற்பனை பெறுமதி 275 ரூபா 16 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 224 ரூபா 71 சதம் விற்பனை பெறுமதி 233 ரூபா 55 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபா 55 சதம் விற்பனை பெறுமதி 223 ரூபா 21 சதம்.

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 154 ரூபா 24 சதம் விற்பனை பெறுமதி 160 ரூபா 10 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 142 ரூபா 69 சதம். விற்பனை பெறுமதி 148 ரூபா 71 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 146 ரூபா 50 சதம். விற்பனை பெறுமதி 151 ரூபா 21சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 71 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 78 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 72 சதம்.

பஹ்ரேன் தினார் 538 ரூபா 41 சதம், ஜோர்தான் தினார் 286 ரூபா 31 சதம், குவைட் தினார் 671 ரூபா 7 சதம், கட்டார் ரியால் 55 ரூபா 75 சதம், சவுதி அரேபிய ரியால் 54 ரூபா 7 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 55 ரூபா 26 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.