இலங்கையின் முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு!!


 இலங்கையின் முன்னாள் அமைச்சர் குணரத்ன வீரகோன் தனது 74ஆவது வயதில் காலமானார். இவரின் சடலம் கொழும்பில் உள்ள தனியார் மலர் சாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் , நாளைய தினம் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளது. இவர் கடந்த 2004ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் காலி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றுக்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.