இன்றைய உதவித்திட்டம்!!
கனடாவில் வசிக்கும் Neethan Rithu அவர்கள் மிகவும் வறுமை நிலையில் உள்ள தெரிவு செய்யப்பட்ட 15 குடும்பங்களுக்கு பிரம்டன் ஸ்ரீ சபரி பீடம் ஐயப்பன் துணைகொண்டு இந்த வருடத்துக்கான மண்டல ஐயப்பன் விரத பூஜையின் போது அன்னதானப் பிரபு ஐயப்பன் துணையோடு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளார்.
தாயகத்தில் யுத்தத்தாலும் மழை அனர்த்தத்தாலும் பாதிக்கப்பட்டு வாழ்ந்து வரும் சில குடும்பங்களுக்கு இவ் உதவி மிகத்தேவையானதொன்றாகும்.
நாட்டின் பொருளாதார சீரின்மை பிரச்சனையால் கூலித் தொழிலாளிகளுக்கு வேலையின்மை உள்ள சூழலில் இவ் உலருணவுப் பொருட்கள் பெரும் உதவியாகவே அமைந்துள்ளன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை