தென்கிழக்கு பல்கலையினால் சாதனையாளர் தர்ஷிகா கௌரவிப்பு!!
கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 13 தங்கப் பதக்கங்களை பெற்று, சாதனை படைத்த அக்கரைப்பற்றைச் சேர்ந்த மருத்துவபீட மாணவி தணிகாசலம் தர்ஷிகா, இன்று (27) இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கௌரவிக்கப்பட்டார்.
பல்கலைக்கழக உபவேந்தரின் அழைப்பின் பேரில் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்திருந்த மாணவி தர்ஷிகாவுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தது.
இதன்போது தர்ஷிக்காவுக்கான நினைவுச் சின்னமொன்றை உபவேந்தர் பேராசிரியர் அபூபக்கர் றமீஸ் வழங்கி வைத்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை