துரோகிகளின் முகத்திரை கிழிப்போம் - லண்டனில் அணி திரளுங்கள்.!


 தமிழீழத் தேசிய செயற்பாட்டாளர்களே!தேசாபிமானிகளே!!

சிங்களதேசம்  இனவழிப்பை நிகழ்த்தியது, நந்திக் கடலில் சிவந்த குருதி

ஈழதேசத்தின் இறைமையை இழக்கவில்லை.இன்று வரலாற்றுத் துரோகத்தின் செயற்பாடாய் இலங்கை இந்திய

ஒப்பந்தத்தின் 13 வது திணிப்பை

செயற்படுத்தக்கோரி கையொப்பமிடும் இவர்கள் எமது இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கு துரோகம் இழைப்பவர்களே.

 அணி திரளுங்கள் துரோகிகளின் முகத்திரை கிழிப்போம்!

ஈழதேசத்தின் இறைமையை நிலை நாட்டுவோம்.

நேரம்:       காலை 11.00 மணி

காலம்:     16/01/2022 ஞாயிறு

இடம்:        10 Downing St (முன்பாக)

                    London  SW1A 2AA

- அரசியற்பிரிவு ,

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு,

பிரித்தானியா, TCC-UK

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.