தைத்திருநாளில் வெளியாகின்றது!

 


சானு அவர்களின் இசையில் தீபனின் வரிகளில் இசையில் ரஜீவ் அவர்களின் குரலில் எனது மற்றும் வாகீசன் இயக்கத்தில் 

என் சக படைப்பாளிகள் உலக  நண்பர்களின் உழைப்போடு  

ஆரபி படைப்பகமும் ,சகோதர  சுபர்த்தனா படைப்பகமும் இணைந்து தயாரித்து  வழங்கும் ""சமையல்காரன் ""பாடலின் முதற்பார்வையை உறவுகளோடு பகிர்ந்து கொள்வதில்  மகிழ்வடைகிறோம் .


இசையமைப்பாளர் சானுவின் இசையில் 

உருவாகியிருக்கும் இந்தப் பாடலின் வரிகளை பாடலாசிரியர் கி .தீபன் எழுதியிருக்க பாடலை பாடியிருக்கின்றார் பாடகர் ரஜீவ் சுப்பிரமணியம் .


உங்கள் அனைவரின் ஆதரவினோடு 

எதிர்வரும் தைப்பொங்கல் நாளன்று  வெளியாக காத்திருக்கிறது "   சமையல்காரன்  " காணொளிப் பாடல் .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.