ஜனநாயக பங்குதாரர்களுக்கான ஓர் அரங்கத்தை உருவாக்கல்-கருத்தரங்கு
கிழக்கு மாகாணத்திற்கான உள்ளூர் ஊடகவியலாளர்கள்,சிவில் அமைப்புக்கள் உள்ளூராட்சி சபை பிரதிநிதிகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்துவதன் மூலம் உண்மைத்தன்மை மற்றும் வெளிப்பாட்டு தன்மையை அதிகரித்தல் என்னும் தலைப்பின் கீழ் நேற்று 23.01.2022 அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் (AHRC) இச்செயலமர்வு நடைபெற்றது.
இதில் திருகோணமலை மாவட்ட ஊடகவியளாலர்கள் கலந்து கொண்டனர்.
அகம் மனிதாபிமான வள நிலையத்தின் இணைப்பாளர் திரு.க.லவகுசராசா மற்றும் உதவி இணைப்பாளர் திரு.அ.மதன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை