இலங்கையில் தினமும் மின்வெட்டு!


மறு அறிவித்தல் வரையிலும் ஒவ்வொருநாளும் ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

அதன்படி மாலை 5.30க்கும் இரவு 9.30க்கும் இடைப்பட்ட நேரத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.  

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.