இன்றைய மின்வெட்டுக் குறித்து வெளியான அறிவிப்பு!


இன்று மின் துண்டிப்பு இடம்பெறாது என மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கனியவள கூட்டுத்தாபனத்திடமிருந்து மின்சார சபைக்கு 3,000 மெற்றிக் டன் டீசல் கிடைத்துள்ளமையால், மின் துண்டிப்பு இடம்பெறாது எனவும் அவர் கூறினார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.