உரம் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய விவசாயி!


யூரியா உர மூட்டைகளை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பணத்தை மீட்ட விவசாயி ஒருவர் மரத்தில் கட்டி வைத்து விடுவிக்கப்பட்ட சம்பவம் அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அநுராதபுரம், பரசன்கஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹகொல்லாவ பிரதேசத்தில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அநுராதபுரம் தலாவ பிரதேசத்தில் உள்ள விவசாயி ஒருவர் இதற்கு முன்னர் யூரியா உர மூட்டைகளை மூன்று ரூபாவிற்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்துள்ளதாக பரசங்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.