தங்கம் விலையில் மாற்றம் - மகிழ்ச்சியில் இல்லத்தரிசிகள்!


இந்தியாவில் தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 48 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,216-க்கு விற்பனையாகிறது.

அதன்படி இன்று கிராமுக்கு 6 ரூபாய் குறைந்து, ரூ.4,527-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று முன்தினம் மாலை 65,500 ரூபாயாக இருந்தது.

இந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்து ரூ.65,400-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.65.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.