ஜனாதிபதி செயலராக காமினி செனரத் நியமனம்!
புதிய ஜனாதிபதி செயலாளராக காமினி செனரத் நாளை பதவியேற்கவுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபயவின் முன்னாள் செயலாளர் கலாநிதி பி.பி.ஜயசுந்தர கடந்த வியாழக்கிழமை தனது பதவியை இராஜிநாமா செய்திருந்தார்.
இதையடுத்து அவரது பதவி வெற்றிடத்துக்கு காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் அனுர திஸாநாயக்க வரும் 20ஆம் திகதி பிரதமரின் செயலாளராக கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை