இந்திய வெளியுறவு அமைச்சருக்கு ஏற்பட்ட நிலை!
இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கு (Dr.s.Jaishnkar) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவலை அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த பதிவில், “ கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, சமீபத்தில் தொடர்பு கொண்ட அனைவரையும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளாார.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை