21ஆம் திகதி இரங்கல் விவாதம்!


கொரோனா தொற்றால் உயிரிழந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் இரங்கல் விவாதம் நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இரங்கல் விவாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்ததால் அது ரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.