அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் மேலதிக கொடுப்பனவு!!

 


அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் 5000 ரூபாய் மேலதிக கொடுப்பனவை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.