விபரீத முடிவு எடுத்த பொலிஸ் உத்தியோகஸ்தர்!


யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் நஞ்சருந்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த உத்தியோகத்தருக்கு விடுமுறை வழங்காததால் , விரக்தியடைந்த அவர் இந்த விபரீத நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது.

இந்நிலையில் அவர் நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.