மக்களுக்கு தைப்பொங்கல் தினத்தில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை!


இன்றைய தினம் தைப்பொங்கல் பண்டிகையை வீடுகளிலிருந்து கொண்டாடுமாறு சுகாதார அமைச்சின் திட்டமிடல் தொடர்பான பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் எஸ்.ஸ்ரீதரன் அறிவுறுத்தியுள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.