முக்கிய தகவல் வழங்கியுள்ள புகையிரத திணைக்களம்!
இலங்கையில் கொரோனா தொற்று பரவலின் தாக்கம் வெகுவாக குறைந்து வரும் நிலையில் நாட்டின் பல்வேறு துறைகள் மீண்டும் வழமைக்கு திரும்பி வருகின்றன.
அந்த வகையில் கொழும்பு - கோட்டை- பொலுன்னறுவை - புலத்திசி நகரங்களுக்கு இடையிலான புகையிரத சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக இலங்கை புகையிரத திணைக்களம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனா பரவல் மற்றும் எரிப்பொருள் தட்டுப்பாடு காரணமாக கடந்த எட்டு மாதங்களாக இந்த புகையிரத சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
 
.jpeg
)





கருத்துகள் இல்லை