மகளுக்கு நிச்சயதார்த்தம் செய்தார் ஏ.ஆர்.ரகுமான்!!

 


இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்-  மனைவி சாய்ரா பானுவிற்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.மேலும் தற்போது அவரின் மூத்த மகளான கட்டிஜா ரஹ்மானுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கட்டிஜா ரஹ்மானுக்கும் Fayaz என்பவரும் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடந்ததாம். கொரோனா கட்டுப்பாடு காரணமாக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் இதில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.    

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.