பாங்கனின் நட்பு!!
பள்ளியில் பார்த்த தோழன்
பாங்கனாக கல்லூரியில்
தொடர்கிறான்...
பாரில் எழுந்த நாட்கள்
ஒன்றென்றாக
விரிசல் வந்தாலும்
விழுந்து விடாமல்
பார்த்து கொள்கிறது
தாங்கும் வேராக
எங்களின் நட்பு.
நன்றி முத்துக்கமலம் பன்னாட்டு மின்னிதழ்
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை