ஊடகவியலாளர் மீது யாழில் தாக்குதல்!!

 


வாகனத்தில் வந்த மூவர் கொலை மிரட்டல் விடுத்து ஊடகவியலாளர் மீது தாக்குதல் 31/1/2022 திங்கட்கிழமை மதியம் சாவகச்சேரியில் சம்பவம்

ஊடகவியலாளர் திரு. தவராசா சுபேசன் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எமது வன்மையான கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.