13 ஐ தீர்வாக ஏற்கும் சதியை முறியடிக்க ஒன்று திரன்ட ஆர்ப்பாட்ட பதிவுகள்!!📸📹
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் 13 வது திருத்தத்தை நிராகரித்து சமஷ்டியைக் கோரும் மக்கள் போராட்டம் தியாகி தீலிபன் அவர்களின் தூபியில் மலர்தூவி அஞ்சலி செலுத்தி ஆரம்பமாகியுள்ளது.
மழை அறிகுறிகளுடனான காலநிலை நிலவியபோதும் இப்போராட்டமானது இன்று (30) நல்லூர் முருகன் ஆலய பின் வீதியில் இருந்து தொடங்கியுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் அவர்களினால் இன்றைய போராட்டத்திற்கான பிரகடனம் வாசிக்கப்பட்டது.
தொடர்ந்து முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் தேசியம் சார்ந்த செறிவான கருத்துகளும் முன்வைக்கப்பட்டது. வீச்சென நடைபெற்ற இப்போராட்டத்தின் பதிவுகள் .இங்கே ...
.jpeg
)





கருத்துகள் இல்லை