அன்னாசி சல்ஸா!!
தேவையானவை:
பொடியாக நறுக்கிய அன்னாசிப்பழம் - அரை கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், வெங்காயத்தாள், பச்சை மிளகாய் - தலா 2 (பொடி யாக நறுக்கவும்), எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், எலுமிச்சை தோலின் துருவல் - சிறிதளவு, உப்பு - சிறிதளவு.
செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து 20 நிமிடம் ஊறவிட்டு பரிமாறவும்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை