ராஜூவின் ஒரே ஒரு வார்த்தை டுவிட்!

 


பிக்பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னரான ராஜு பிக்பாஸ் நிகழ்ச்சி டைட்டில் பட்டத்தை பெற்றவுடன் ஒரே ஒரு வார்த்தையில் போட்ட ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.


பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆக ராஜூ தேர்வு செய்யப்பட்டார் என்பதும் அவருக்கு ரூபாய் 50 லட்ச ரூபாய் பரிசுத் தொகை மற்றும் டைட்டில் பட்டத்தை கமல்ஹாசன் அளித்தார் என்பது தெரிந்ததே.


இந்த நிலையில் ராஜுவுக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்கள் குவிந்து வந்த நிலையில் அவர் டைட்டில் பட்டம் வென்ற உடன் வீட்டுக்கு சென்று முதல் வேலையாக தனது டுவிட்டரில் ஒரே ஒரு வார்த்தையில் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். தனக்கு கமல்ஹாசன் டைட்டில் பட்டம் கொடுத்த புகைப்படங்களை பதிவு செய்த அவர் ’நன்றிகள்’ என ஒற்றை வார்த்தை டுவிட்டை பதிவு செய்துள்ளார். இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.