கைதான இந்திய மீனவர்கள் விடுதலை!!


இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு கைதானவர்களில் 12 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், இவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட 2 விசைப்படகுகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.