12 வருடங்களின் பின்னர் பயங்கரவாத குற்றச்சாட்டில் கைதானவர் இன்று விடுதலை!!

 


பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 12 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.


தமிழீழ விடுதலை; புலிகள் இயக்கத்துக்காக, கொழும்பில் நிதி சேகரித்து கொடுத்தக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த கந்தப்பு ராஜசேகர் என்பவரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளார்.

2010ஆ ம் ஆண்டு கைது செய்யப்பட்ட அவர் சார்பில், இன்று சட்டத்தரணி கே.வி. தவராசா முன்னிலையாகி இருந்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.