22 இந்திய மீனவர்கள் கைது!!


 யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் நேற்றிரவும் இன்று அதிகாலையுமாக இரண்டு சந்தர்ப்பங்களில் தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


அவர்களின் இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


அவர்கள் தற்போது காங்கேசந்துறைக்கு அழைத்துவரப்பட்டு, கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilankaகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.