பிரித்தானியாவின் உலக அழகி அம்பாறையின் தமிழர் பகுதிக்கு விஜயம்!

 


அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளியைச்சேர்ந்த ஜக்கிய இராச்சியத்தின் இவ்வாண்டுக்கான சர்வதேச அழகி செல்வி இவஞ்சலின் லட்சுமணர் இதற்கென இலங்கை வந்திருந்தார். அவருடன் அவரது தாயார் சாந்திராஜகருணாவும் வருகைதந்தனர்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.