ஆரி மகள் பிறந்தநாள் புகைப்படங்கள் வைரல்!!

 
பிக்பாஸ் ஆரியின் மகளது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தனியார் தொலைக்காட்ட்சி ஒன்றின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4 சீசனில் கலந்து கொண்டு ரைட்டில் வின்னராகவும் தெரிவு செய்யப்பட்டவர் ஆரி அர்ஜுனன்.

இவர் இந் நிகழ்ச்சியில் பங்குபற்ற முதல் பல படங்களில் நடித்திருந்தாலும் இந் நிகழ்ச்சியின் மூலமே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர் . அந்த வகையில் தற்போது’எல்லாம் மேல இருக்குறவன் பாத்துக்குவான்’, ‘அலேகா’ மற்றும் ’பகவான்’ ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார் .

 எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அந்தவகையில் தனது மகளின் பிறந்தின புகைப்படங்களை ஆரி பதிவிட்டுள்ள நிலையில் பலரும் வாழ்த்துக்க:ளை கூறிவருகின்றனர்.

அதேவேளை ஆரியின் மனைவி நதியா இலங்கை தமிழ் பெண் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.